பொருள் கொள்ளாது
பொருள் கொல்கிறான்,
சொல்லினை எழுத்துக்களாய் பிரித்து.
*
அவன் நலம் பெறவே
அத்தனைப் பிரயத்தனம்,
முட்டாளுக்கு விழிப்பில்லை!
*
நிதம் சுற்றும் பூமி
நிகழட்டும் நிகழ்வன
வெட்டவெளிக் கல்!
எழுதியது 08-05-2018
*
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா
பொருள் கொல்கிறான்,
சொல்லினை எழுத்துக்களாய் பிரித்து.
*
அவன் நலம் பெறவே
அத்தனைப் பிரயத்தனம்,
முட்டாளுக்கு விழிப்பில்லை!
*
நிதம் சுற்றும் பூமி
நிகழட்டும் நிகழ்வன
வெட்டவெளிக் கல்!
எழுதியது 08-05-2018
*
நேர்படும் இறையருள்
நேத்திரங்களின் குளிர்ச்சி
தாய்!
நேத்திரங்களின் குளிர்ச்சி
தாய்!
2016இதே நாளில் எழுதியது.
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக