
நிலவே – நீ
இறந்து விட்டதாக
எண்ணி நட்சத்திரங்கள்
மெளனம் அனுஷ்டிக்கிறது..!
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பகைப்படையின்
அத்துமீறலால்
தப்பிக்க வழியில்லாமல் – ஏன்
கொஞ்சம் கொஞ்சமாக
சிதைத்துக் கொண்டாய்
நிலா தளபதியே!
உன்னைக் காணாமல்
எங்களைப் பார்த்து
வெள்ளை விளக்குகள்
காட்டி ஒளிர்ந்து
உதவி..உதவி..என்றழைக்கின்றனர்
உன் மீண் வீரர்கள்!
இந்த இரு நிலாக்கவிதைகளும் எழுதிய காலம் 1994 மே மாதம் நான் +2 படிக்கும் போது..16 வருடங்களுக்கு முன்
- இன்னும் புரியும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக