10 டிசம்பர் 2012

மணமக்களுக்கு மன வாழ்த்து

இன்று மணநாள் கண்ட அன்பின் சகோதரர் மற்றும் எம் சகோதரி 


"சுல்தான் முஹைதீன் - தஸ்னீம்"
இணைக்கு    

வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!! வாழ்த்துங்கள்!!!

சங்கமம் நிகழ் மங்கள நாளில்
தங்கிட வேண்டும் இன்பங்களெல்லாம்

மனமதில் மகிழ்ச்சியின் தென்றல்
கனமுமே சூழ.. தாலாட்டயே மகிழ்வாள
என்றும் இனிமை என்றும் வளமை
என்றே இனியாகட்டும்!
நினது மிகநேசர் நபிகளின் நல்லாசியால்
நன்றே அவர்களை நாயனே இறைவா
என்றும் சூழ்ந்து நலமதில் காத்தருள்!

வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!! வாழ்த்துங்கள்!!!




-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: