" இந்தியாவிலிருந்து ஏகத்துவத்தின் ஞானத்தென்றல் வீசுவதை உணர்கிறேன்"
தன் மேலங்கியை சற்று ஆசுவாசப்படுத்தும் விதமாக தளர்த்தி "அறிவின் தாயகம்" நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்) மேற்கண்ட வாசகங்களை சொன்னார்கள்.
திருமூலரும், அகத்தியரும், திருவள்ளுவரும் விதைத்த ஏகத்துவ ஆன்மீகக் கருத்து ஆன்மீக பேரொளியாய் திகழ்ந்த நபிகள் நாயகத்திற்கு தெரிந்ததனால் தான் இக்கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
இத்தத்துவம் அன்றிலிருந்தே அறியப்பட்டதனால் தான் இந்திய பூமி இஸ்லாத்தை விருப்பமுடன் உள்வாங்கிக் கொண்டது.
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

2 கருத்துகள்:
நிஜமாகவா?
தெரிந்து கொள்ளத்தான் கேட்கிறேன் ஆதாரங்கள் உள்ளனவா?
eraa.geetha@gmail.com
கருத்துரையிடுக