07 ஏப்ரல் 2016

அபுல்பரக்காத் முஸ்லிம் லீக்கில் இணைந்தார்



பிரபல இஸ்லாமிய பாடகர் நெல்லை எஸ்.எம். அபுல்பரக்காத் சமுதாயத்தின் தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கில் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்கள் தலைமையில் முறைப்படி இணைந்தார். நன்றி : மணிச்சுடர் தமிழ் நாளிதழ்
சற்று முன் தொலைபேசியில் கூட என்னிடம் "சமுதாயத்தின் தாய்ச்சபையில் சேர்ந்தது எனக்கு பெருமை அளிக்கிறது. எனெனில் சமுதாய இயக்கங்களில் அமைதியான இயக்கம் சமூகத்திற்காக அயராது சத்தமின்றி உழைக்கும் இயக்கம் அது தான்" என்றார்.
மேலும் தலைவர் முன்னிலையில் 'இது தான் நாங்கள் செய்த துரோகமா இல்லை வகுப்பு வாதமா' என்ற பாடலை பாடிக்காட்டினேன் என்றார்.
வாழ்த்துக்கள் அருளிசை அரசு அபுல் பரக்காத் ஜி!
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

1 கருத்து:

Unknown சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்,
தயவுசெய்து பாடகர் அபுல் பரக்காத் அவர்களின் தொடர்பு எண்ணைத் தெரிவிக்கவும்.zubair61u@gmail.com
வஸ்ஸலாம்