12 நவம்பர் 2011

வேதனை - ஹைக்கூ






உண்மையாகவே மனம் வேதனைப்பட்டது,

அந்த காட்சியைப் பார்த்த போது.

டிவியில் சீரியல்!





சாலையோரத்தில் நடந்து சென்றேன்,

சுற்றிக்கொண்டிருந்தது கிரில் சிக்கன்

அரபக வாழ்க்கை!



-ஜே.எம்.பாட்ஷா

கருத்துகள் இல்லை: