லட்ச லட்சணங்கள் கொண்ட பூ- தேன்
தித்தித்திடும் அத்திப்பழமடி நீ...
தீபமாய் என் நெஞ்சில் என்றும்
பாசப் பசுங்குயில் எனக்கு நீ!
முத்தே.. முந்திரியே.. என் சுந்தரியே..!
வா..! வானம்பாடியாய் பாடித்திரிவோம்,
பிறந்திட்டோம் ஒருவருக்காய் யொருவர்
காணுவோம் மகிழ்வெலாம் மணவாழ்வில் நாளும்..!
தித்தித்திடும் அத்திப்பழமடி நீ...
தீபமாய் என் நெஞ்சில் என்றும்
பாசப் பசுங்குயில் எனக்கு நீ!
முத்தே.. முந்திரியே.. என் சுந்தரியே..!
வா..! வானம்பாடியாய் பாடித்திரிவோம்,
பிறந்திட்டோம் ஒருவருக்காய் யொருவர்
காணுவோம் மகிழ்வெலாம் மணவாழ்வில் நாளும்..!
ஜே.எம்.பாட்ஷா
2 கருத்துகள்:
படமும் கவிதையும் நன்று நண்பரே!
நண்பரே ஷீ-நிசி கருத்துரை இட்டமைக்கு நன்றி
கருத்துரையிடுக