30 ஜூலை 2011

காதல் ஓவியம்தேவி…
இதழோடு தேன் வழிய...
இசைத்தேனே உன் பெயரை,

முதலேதும் தெரியாமல்
மூழ்கிவிட்டேன் இன்பத்தில்..!

ஜே.எம்.பாட்ஷா


இன்னும் புரியும்

எழுதிய காலம் 1995 ஆம் வருடம்

2 கருத்துகள்:

Reverie சொன்னது…

ரசித்தேன்...வாழ்த்துக்கள்

ஜா.முஹையத்தீன் பாட்ஷா சொன்னது…

@Reverie:மிக்க நன்றி